புதுச்சேரி அரசு நிதி பற்றாக்குறையிளிருந்து மீள, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

Views: 191 இப்போது புதுச்சேரி பட்ஜெட்டுக்கு என்ன தேவை? அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? முதலில். புதுச்சேரி வளர்ச்சிக்கு, வல்லுநர்களை கொண்ட வளர்ச்சி குழு அமைக்க வேண்டும். நிதிப்பற்றாக்குறை போக்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும். வரி வருவாயை பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி, கேபிள் வரி, மின்சார வரி, தொழில் வரி,  சொத்து வரி, மனை வரி,  ஆகியனவை புதிய கணக்கெடுப்பின்படி வரி சீரமைக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் … Continue reading புதுச்சேரி அரசு நிதி பற்றாக்குறையிளிருந்து மீள, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?